இந்தியா கேரளா, கர்நாடகாவுக்கு மஞ்சள் அலெர்ட் Aug 28, 2024 கேரளா, கர்நாடகம் திருவனந்தபுரம் வளிமண்டலவியல் திணைக்களம் கேரளா கர்நாடக திருவனந்தபுரம் :கேரளாவில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது வானிலை ஆய்வு மையம். அதே போல், கர்நாடகாவில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. The post கேரளா, கர்நாடகாவுக்கு மஞ்சள் அலெர்ட் appeared first on Dinakaran.
மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது
நவோதயா பள்ளிகள் குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தெலங்கானா மாநிலத்தில் பிரசாரத்தின்போது இறந்த பெண் வார்டு கவுன்சிலராக வெற்றி: கிராம மக்கள் செயலால் நெகிழ்ச்சி
சோனியாவுக்கு கடிதம் எழுதி கார்கே, ராகுல் குறித்து புகார்; முன்னாள் எம்எல்ஏ டிஸ்மிஸ்: காங்கிரஸ் கட்சி நடவடிக்கை
பணி நியமன கடிதம் கொடுத்த போது பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றிய பீகார் முதல்வர்: சர்ச்சை வெடித்ததால் பரபரப்பு
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசம்; காணொலி விசாரணையை பயன்படுத்துங்க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை