கேரளா: திருச்சூர் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நுழைந்து Air Gun வகை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவன் ஜெகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர் ஒருவரை தாக்கும் நோக்கில் பள்ளிக்குள் நுழைந்து, துப்பாக்கியால் சுட்ட அவரை அங்குள்ளவர்கள் வளைத்துப் பிடித்துள்ளனர்.