கேரளா குண்டுவெடிப்பு: தமிழ்நாடு காவல்துறை, கேரள போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ. விசாரணை

கேரளா: கேரளா குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை, கேரள போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. எர்ணாகுளம் அருகே களமசேரியில் ஜெகோவா வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர். கேரளா குண்டுவெடிப்பு பின்னணி குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post கேரளா குண்டுவெடிப்பு: தமிழ்நாடு காவல்துறை, கேரள போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ. விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: