இந்தியா கேரளாவின் ஆலப்புழாவில் அரசுப் பேருந்தில் தீ விபத்து..!! Feb 23, 2024 ஆலப்புழா, கேரளா கேரளா தின மலர் கேரளா: கேரளாவின் ஆலப்புழாவில் அரசுப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ பேருந்து முழுவதும் பரவியது. தீப்பற்றிய சில நிமிடங்களில் பேருந்தில் இருந்த 53பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். The post கேரளாவின் ஆலப்புழாவில் அரசுப் பேருந்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதா?.. ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிச்சு கொடுங்க: மோடிக்கு வி.கே.பாண்டியன் பதிலடி
பள்ளி வகுப்பறையில் மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து ரூ5 லட்சம் கேட்டு மிரட்டல்: 5 மாணவர்கள் அதிரடி கைது
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் ஒன்றிய, கேரளா அரசு: வரும் 28ல் புதிய அணை குறித்து பரிசீலனை