கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

கர்நாடகா: கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி கங்காதர் கவுடாவுக்கு சொந்தமான 2 வீடுகளில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  தட்சின கன்னடாவில் உள்ள கங்காதர் கவுடாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்திலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

The post கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: