விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் Jun 19, 2024 நீரஜ் சோப்ரா பாவோ நோர்மி தடகள போட்டி தின மலர் பாவோ நூர்மி தடகள போட்டி: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்றார். The post ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் appeared first on Dinakaran.
நினைவில் கொள்ளக்கூடிய இந்த வெற்றிக்கு இந்திய வீரர்கள் தகுதியானவர்கள்: பாகிஸ்தான் ஜாம்பவான்கள் வாழ்த்து
ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவிப்பு
ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா 2வது முறையாக சாம்பியன்: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அபாரம், ரூ.20 கோடி முதல் பரிசு, ரசிகர்கள் கொண்டாட்டம்