ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு மீண்டும் கொண்டுவரப்படாது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சி, காஷ்மீரின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

The post ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: