X பக்கத்தில் லேண்டர் தொடர்பான படத்தை நீக்கியது இஸ்ரோ!!

பெங்களூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்து வரும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை 4 ஆண்டுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 ஆர்பிட்டர் துல்லியமாக போட்டோ எடுத்திருக்கிறது. இதனை இஸ்ரோ ‘X’ சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து இதனை இஸ்ரோ X பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

The post X பக்கத்தில் லேண்டர் தொடர்பான படத்தை நீக்கியது இஸ்ரோ!! appeared first on Dinakaran.

Related Stories: