இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் அட்மிட்

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல் அவிவ் நகரில் உள்ள ஷேபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் அட்மிட் appeared first on Dinakaran.

Related Stories: