உக்கிரமடையும் போர்!: இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!!

போர் உக்கிரமாக நடைபெற்று வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 12-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.

The post உக்கிரமடையும் போர்!: இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!! appeared first on Dinakaran.

Related Stories: