×

ஐபிஎல் 2025: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி!.

பெங்களூரு: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 94, ஜடேஜா 77* ரன்கள் எடுத்தனர்.

The post ஐபிஎல் 2025: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி!. appeared first on Dinakaran.

Tags : IPL 2025 ,Bangalore Team Thrill ,Chennai Team ,Bangalore ,Bengaluru ,Chennai ,Kalamangiya Chennai ,Bengaluru Team Thrill ,Dinakaran ,
× RELATED ஆப்கோன் கால்பந்து; சூடானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி