உலகம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் உலகம் முழுவதும் முடக்கம்! Mar 05, 2024 படவரி முகநூல் தின மலர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் உலகம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்கும் மேலாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் முடங்கியதால் பயனர்கள் அவதி. ஃபேஸ்புக் பக்கம் தானாகவே லாக் அவுட் ஆனதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். The post இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் உலகம் முழுவதும் முடக்கம்! appeared first on Dinakaran.
தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் : வடகொரியா
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுவதில் சிக்கல்: சுனிதா வில்லியம்சின் விண்வௌி பயணம் ரத்து