விளையாட்டு இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் Dec 26, 2023 இந்தியா தென் ஆப்பிரிக்கா தெற்கு ஆப்ரிக்கா டெஸ்ட் ஆபிரிக்கா டெஸ்ட் தின மலர் செஞ்சூரியன்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. செஞ்சூரியனில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி இன்று மதியம் 1.30மணிக்கு தொடங்குகிறது The post இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் appeared first on Dinakaran.
வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ‘ஆல் ரவுண்டர்’ அஷ்வின் ஆட்ட நாயகன்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி!
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல்: ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி