அநீதிக்கு எதிரான போரில் இந்தியா கூட்டணி உங்களுடன் உள்ளது: அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அநீதிக்கு எதிரான இந்தப் போரில் இந்தியா உங்களுடன் உள்ளது என்றும் தெரிவித்தார்.

The post அநீதிக்கு எதிரான போரில் இந்தியா கூட்டணி உங்களுடன் உள்ளது: அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: