தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன்: எம்எல்ஏ ஈஸ்வரன்

சென்னை: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன் என கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நிதி நிலை அறிக்கை. அரசு பள்ளிகளில் படித்த உயர்கல்விக்கு செல்லும் ஆண் பிள்ளைகளுக்கும் ரூ.1,000 வழங்குவதை வரவேற்கிறேன் எனவும் கூறினார்.

The post தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன்: எம்எல்ஏ ஈஸ்வரன் appeared first on Dinakaran.

Related Stories: