×

ஐகோர்ட் நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: ஐகோர்ட் நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நீதிபதி சத்யநாராயண பிரசாத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். அரசின் சார்பில் சத்யநாராயண பிரசாத்துக்கு காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்படும் என அறிவித்தார்.

The post ஐகோர்ட் நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Judge ,Satyanarayana Prasad ,Chennai ,Court ,Satyanarayana… ,High ,Dinakaran ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்