வரலாறு காணாத மழை; இமாச்சலப்பிரதேசத்தில் 765 சாலைகள் மூடல்..!!

சிம்லா: வரலாறு காணாத மழையால் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தால் இமாச்சலப்பிரதேசத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சண்டீகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலை உள்பட இமாச்சலத்தில் 765 சாலைகள் வெள்ள அபாயத்தால் மூடப்பட்டுள்ளன. பலத்த மழை, பெரு வெள்ளம் காரணமாக 20-க்கும் மேற்பட்ட சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

The post வரலாறு காணாத மழை; இமாச்சலப்பிரதேசத்தில் 765 சாலைகள் மூடல்..!! appeared first on Dinakaran.

Related Stories: