நடிகை பிரியங்கா மோகன் காயம்

தெலங்கானா: தோரூரில் நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்து காயமடைந்தார். வணிக வளாக தொடக்க விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிய பிரியங்கா மோகன் மேடை சரிந்து விழுந்ததில் காயமடைந்தார்.

The post நடிகை பிரியங்கா மோகன் காயம் appeared first on Dinakaran.

Related Stories: