டெல்லி: டெல்லியில் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்டார். காயத்துடன் வந்த இளைஞர்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என கேட்டு சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.