வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் ..!!

சென்னை: வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில் ஜூன்1ல் பள்ளியை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

The post வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் ..!! appeared first on Dinakaran.

Related Stories: