ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பாஜக

சண்டிகர் :ஹரியானா மாநிலத்தில் பா.ஐ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது.

The post ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பாஜக appeared first on Dinakaran.

Related Stories: