குஜராத்: குஜராத் சுத்ரபாடா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் வெராவல் பகுதியில் 52 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post குஜராத் சுத்ரபாடா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 54 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.