சென்னை: அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு திருமணம் முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.