தமிழகம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பல் மருத்துவர் கைது Jul 29, 2024 புதுக்கோட்டை அப்துல் மஜீத் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார். பல் மருத்துவர் அப்துல் மஜீத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: பல் மருத்துவர் கைது appeared first on Dinakaran.
கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம்: முதல்வர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட வாய்ப்பு
பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள் சங்கங்களுடன் அமைச்சர்கள்குழு பேச்சுவார்த்தை: ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு?
திருவண்ணாமலை புதுப்பாளையம் கிராமத்தில் கோயில் நிலத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் தீவிரமடையும் கடுங்குளிர் அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘தீரர்கள் கோட்டம் திமுக’ என்ற நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
விண்வெளித் தொழில்நுட்ப துறைசார்ந்த புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவை ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
முத்திரை திட்டங்களின் (Iconic Projects) முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது: ஐகோர்ட் எச்சரிக்கை