குற்றம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோபால் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை Nov 02, 2023 கோபால் மதுரை மதுரை: மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோபால் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குழந்தை திருமணச் சட்டம், போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோபால் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை appeared first on Dinakaran.
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை