டெல் அவிவ்: காசா பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
The post காசாவில் உள்ள பள்ளியை குறிவைத்த இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் : 40 பேர் பரிதாபமாக மரணம் appeared first on Dinakaran.