1996, 1998, 1999, 2004ம் ஆண்டுகளில் திருப்பத்தூர் தொகுதி எம்பியாகவும், 2009ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதி எம்பியாகவும் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இவரது உடலுக்கு அமைச்சர்காள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை,எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் உட்பட ஏராளமானோர் நேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். த.வேணுகோபால் உடல் நல்லடக்கம் இன்று பகல் 1 மணிக்கு காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் நடைபெற உள்ளது.
The post திமுக முன்னாள் எம்பி மறைவு appeared first on Dinakaran.