வந்தவாசி: வந்தவாசி அடுத்த பெரணமல்லூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார். உடல்நலக் குறைவால் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் எம்.ஜி.ஆர்.கழக இணை செயலாளருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார்.
The post அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார் appeared first on Dinakaran.