இந்தியா முன்னாள் பிரதமர் தேவகவுடா மருத்துவமனையில் அனுமதி..!! Feb 16, 2024 முன்னாள் தேவகாவுடா ஹாஸ்பிடல் பெங்களூர் Devakavuda பிற்பகல் தின மலர் பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடா மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. The post முன்னாள் பிரதமர் தேவகவுடா மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.
மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்
அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; நீதித்துறைதான் எங்களுக்கு கோயில்: தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு முதல்வர் மம்தா பரபரப்பு பேச்சு
ஆந்திராவில் ஓடும் கோதாவரி-காவிரியை இணைக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடுவிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கோரிக்கை
எங்களை சிறையில் அடைத்தாலும் இந்திராகாந்தி ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை: லாலுபிரசாத் யாதவ் பேச்சு
சீன எல்லை அருகே பரபரப்பு; ராணுவ டாங்கியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 வீரர்கள் பலி: ராஜ்நாத் சிங், கார்கே, ராகுல் இரங்கல்
2 கி.மீ. தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன; திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்
மோடி அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாளை அமல்: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் ஏற்பாடுகள் தயார்