தமிழகம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து! Mar 25, 2024 அரந்தங்கி பஸ் புதுக்கோட்டை தின மலர் புதுக்கோட்டை: அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பற்றி எரியும் தீ.. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். The post அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து! appeared first on Dinakaran.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய சாலையோர மரங்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து