சென்னை: தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது தெய்வ பண்பு என எக்ஸ் தளத்தில் நடிகை த்ரிஷா குறிப்பிட்டுள்ளார். மன்சூர் அலிகான் அறிக்கையை அடுத்து மன்னித்துவிட்டதாக த்ரிஷா பதிவிட்டார். த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் எழுந்தது