இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: இந்தியா 445 ரன்களுக்கு ஆட்டமிழப்பு Feb 16, 2024 இங்கிலாந்து இந்தியா ராஜ்கோட் ரோஹித் சர்மா ஜடேஜா சர்பராஸ் கான் தின மலர் ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131, ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்தனர். The post இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: இந்தியா 445 ரன்களுக்கு ஆட்டமிழப்பு appeared first on Dinakaran.
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று காலை 11 மணிக்கு தெரியும்: பாஜ – இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி
முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்