அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. செப்டம்பர் 15-க்கு மேல் அமலாக்கத்துறை இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: