தேர்தல் தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி மக்கள் போஸ்டர்..!! Apr 06, 2024 எடப்பாடி சேலம் மக்களவை நகராட்சி தின மலர் சேலம்: மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எடப்பாடி நகராட்சி பகுதி மக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். எடப்பாடி நகராட்சியில் 12, 13, 14-ம் வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். The post தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி மக்கள் போஸ்டர்..!! appeared first on Dinakaran.
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி அறிவிப்பு!!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாஜவும், பாமகவும் போட்டியிட முடிவு: மக்களவை தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்குள் வந்தது குழப்பம்
திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ல் இடைத்தேர்தல்: வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
டெல்லியில் இன்று மாலை நடக்க உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் மோடியுடன் 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்
தமிழ்நாடு பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்.. பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டதாக கல்யாணராமன் சாடல்!!
தேச நலனில் ஒரு போதும் சமரசம் கிடையாது.. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நடத்திய ஆட்சி வெறும் டிரெய்லர்தான் : பிரதமர் மோடி