உலகம் பிலிப்பைன்ஸ் தீவில் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் Jun 24, 2025 பிலிப்பைன்ஸ் தீவு பிலிப்பைன்ஸ் தீவு தின மலர் பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் தீவில் இன்று காலை 7.28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது. The post பிலிப்பைன்ஸ் தீவில் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.
ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக உயர்வு; தீவிரவாதியை மடக்கி பிடித்த முஸ்லீம் வியாபாரிக்கு வெகுமதி
குழந்தைகளை வளர்ப்பதில் தொடரும் சண்டை; மாஜி காதலியின் கணக்கை முடக்கிய எலான் மஸ்க்: உலக பணக்காரர் குடும்பத்தில் பரபரப்பு
ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள் கூட்டத்தில் துப்பாக்கிசூடு: 11 பேர் பலி: தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் சுட்டுகொலை, இன்னொருவன் கைது
5 நாள்களாக நீடிக்கும் மோதல்; தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உட்பட 3 பேர் பலி: பழிக்குப்பழி வாங்குவோம் என டிரம்ப் சபதம்
19 மாகாணங்கள் சார்பில் எச்-1பிக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் எதிர்த்து வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல்
உள்நாடு, வெளிநாடு எதுவானாலும் சரி அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்க நாங்கள் தயார்: பாக். அசிம் முனீர் திட்டவட்டம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியா மீதான 50% வரிக்கு எதிராக 3 எம்பிக்கள் தீர்மானம்: முக்கியமான ஒத்துழைப்பை பலவீனப்படுத்துவதாக கவலை
இந்திய பொருட்கள் மீதான வரியை நீக்கக் கோரி டிரம்புக்கு எதிராக எம்பிக்கள் போர்க்கொடி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்