துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.3.29 கோடி மதிப்புள்ள தங்கம் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல்

டெல்லி: துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.3.29 கோடி மதிப்புள்ள தங்கம் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்துள்ளனர். துபாயில் இருந்து 6.5 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததாக 3 பயணிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.3.29 கோடி மதிப்புள்ள தங்கம் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: