திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவை நியமனம்; மக்களவை குழுத் துணைத் தலைவராக தயாநிதி மாறன் நியமனம்; திமுக மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவா, துணைத் தலைவராக மு.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: