தமிழகம் தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனையை 20% அதிகரிக்க உத்தரவு..! Oct 19, 2023 ஏஏ தீபாவளி சென்னை அமைச்சர் மனோ தங்கராஜ் தின மலர் சென்னை: தீபாவளியை முன்னிட்டு ஆவின் பால் உபபொருட்களின் விற்பனையை 20% அதிகரிக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். மக்கள் தங்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. The post தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனையை 20% அதிகரிக்க உத்தரவு..! appeared first on Dinakaran.
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
1996ல் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜ் கூறவில்லை : மனுதாரருக்கு குட்டு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜன் உத்தரவு பிறப்பிக்கவில்லை: நீதிபதிகள்
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டிட்வா புயல் பெரும் சேதம் தவிர்ப்பு: காலநிலை மாற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தொடங்கியது
திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவு