- பாஜக
- ராஜா இக்பால் சிங்
- தில்லி முனிசி
- மாநகராட்சி
- மேயர்
- தில்லி
- டெல்லி மாநகராட்சி மேயர்
- காங்கிரஸ்
- மன்தீப்
- மாநகர
- தின மலர்
டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயராக பாஜகவின் ராஜா இக்பால் சிங் தேர்வு செய்யப்பட்டார். ராஜா இக்பால் சிங்குக்கு 133 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் மன்தீப்புக்கு 8 வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் மேயராக ராஜா இக்பால் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
The post டெல்லி மாநகராட்சி மேயராக பாஜகவின் ராஜா இக்பால் சிங் தேர்வு! appeared first on Dinakaran.
