இந்தியா டெல்லியில் மிக மோசமான நிலையில் காற்றின் தரம்! Jan 14, 2024 தில்லி நேரு மைதானம் இந்திரா காந்தி விமான நிலையம் தின மலர் டெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஆனந்த் விஹார்-478, நேரு மைதானம்-465, இந்திரா காந்தி விமான நிலையம்-465 என்ற நிலையில் காற்றின் தரக் குறியீடு உள்ளது. The post டெல்லியில் மிக மோசமான நிலையில் காற்றின் தரம்! appeared first on Dinakaran.
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வெளிநடப்பு: மாநிலங்களவையில் பொய்யான தகவலை பிரதமர் மோடி தெரிவித்ததாக கண்டனம்
ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்
வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஆணை
ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்