இந்தியா டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 7 வரை காவல் நீட்டிப்பு!! Mar 02, 2024 தில்லி துணை தலைவர் மணீஷ் சீஸோடியா சஞ்சய் சிங் துணை டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுபான கலால் வரிக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான சஞ்சய் சிங்கிற்கும் மார்ச் 7வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. The post டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 7 வரை காவல் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்