டிசம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: டிசம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நவம்பரில் 5.55 சதவீதமாக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் 0.14% அதிகரித்து 5.69% ஆக அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலக அறிவிப்பின்படி 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை விலை பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது.

The post டிசம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: