தமிழகம் தி.க. மாவட்ட செயலாளருக்கு மிரட்டல்: 2 பேர் கைது Apr 24, 2024 கோவாய் ஸ்ட்ராவிதர் ககா மாவட்ட செயலாளர் சென்னியப்பன் கோபிசெட்டிபாளையம் கார்த்திக் நடராஜ் தின மலர் கோவை: கோபிசெட்டிப்பாளையத்தில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சென்னியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் நிதி நிறுவன மண்டல மேலாளர் கார்த்திக், கிளை மேலாளர் நடராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். The post தி.க. மாவட்ட செயலாளருக்கு மிரட்டல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு