கொழும்புவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்!

இலங்கை: கொழும்புவில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வரும் 10ம் தேதி வரை கொழும்புவில் மழை பெய்யும் என தனியார் வானிலை நிறுவனங்கள் கூறியுள்ளதால், ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

The post கொழும்புவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்! appeared first on Dinakaran.

Related Stories: