குற்றம் கோவையில் 3 இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி: 5 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது Nov 16, 2023 கோயம்புத்தூர் தின மலர் கோவை: கோவையில் நேற்று ஒரேநாளில் 3 இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த குற்றவாளிகள் 5 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். தகவல் கிடைத்த 5 மணி நேரத்தில் வழிப்பறி குற்றவாளிகளை தனிப்படை மடக்கிப் பிடித்து கைது செய்தது. The post கோவையில் 3 இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி: 5 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை