கோவையில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட் பறிமுதல்!!

கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு வைத்திருந்த 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து சஞ்சயகுமார் சமல் கைது செய்யப்பட்டார்.

 

The post கோவையில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Related Stories: