திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை


சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: