தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கடலோர மாவட்டங்களைச் சார்ந்த 14 மாவட்ட ஆட்சியர்கள், டிஜிபி சங்கர் ஜிவால், உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

The post தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: