அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒ.பி.எஸ். வாழ்த்து..!!

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவார் என நம்புகிறேன் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒ.பி.எஸ். வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: