முதலமைச்சரின் இணைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிபதி நியமனம்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.

The post முதலமைச்சரின் இணைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிபதி நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: